sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஆறு பேருக்கு வாழ்வளித்தார்

/

 மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஆறு பேருக்கு வாழ்வளித்தார்

 மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஆறு பேருக்கு வாழ்வளித்தார்

 மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஆறு பேருக்கு வாழ்வளித்தார்


ADDED : ஜன 15, 2026 06:45 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கே.புதுாரைச் சேர்ந்த சதீஷ்குமார் 31, விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு 6 பேருக்கு பொருத்தப்பட்டன.

அழகர்கோவில் அருகே டூவீலரில் ஜன. 9ல் சதீஷ்குமார் சென்றபோது கீழே விழுந்ததில் காயம்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜன. 11 இரவு 9:17 மணிக்கு மூளைச்சாவு நிலையை அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானமாக தர மனைவி அனிதாராணி சம்மதம் தெரிவித்தார்.

கல்லீரல் எடுக்கப்பட்டு திருச்சி சீனிவாசா மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் தென்னுார் காவேரி மருத்துவ மையத்திற்கும் அனுப்பப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், கருவிழிகள், தோல் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. அரசு இறுதி மரியாதைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us