ADDED : ஜன 24, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் அருகில் டாக்டர் பாலாஜி இல்லத்தில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் ஜன.26 மூச்சுப்பயிற்சி வகுப்பு நடக்கிறது. காலை 9:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் சுவாசப் பிரச்னை, அலர்ஜி, சைனஸ், உடல் வலி, நீரழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம், மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவது குறித்து பயிற்றுவிக்கப்படும். முன் பதிவு அவசியம்.
மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி.கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.