ADDED : நவ 16, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை டி.வி.எஸ். நகர் தனியார் பள்ளிக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் சோதனையில் புரளி எனத்தெரிந்தது.