நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : வளர்நகர் முத்துராமன் 34.
கட்டட ஒப்பந்ததாரர். குடும்பத்துடன் ஜன.,14 கேரளாவிற்கு சுற்றுலா சென்றார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு 4 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், டூவீலர், ரூ.10 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. எஸ்.ஐ., ஆனந்தஜோதி விசாரிக்கிறார்.