sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாலம் பணியால் பஸ்கள் தயக்கம்

/

பாலம் பணியால் பஸ்கள் தயக்கம்

பாலம் பணியால் பஸ்கள் தயக்கம்

பாலம் பணியால் பஸ்கள் தயக்கம்


ADDED : பிப் 18, 2025 05:18 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர்- - உசிலம்பட்டி ரோட்டில் பெரியபூலாம்பட்டி விலக்கு உள்ளது. இந்த விலக்கிலிருந்து பெரியபூலாம்பட்டி 3 கி.மீ., தொலைவில் உள்ளது.

புதிதாக பாலம் கட்ட பழைய பாலத்தை அகற்றினர். இதனால் ஒரு வாரமாக பெரியபூலாம்பட்டி, முத்துநாகையாபுரம், குருப்பநாயக்கன்பட்டி, மத்தக்கரை பகுதிகளுக்கு திருமங்கலம், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டியிலிருந்து செல்ல வேண்டிய பஸ்கள் செல்லவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் 3 கி.மீ., நடந்து செல்கின்றனர்.

மாற்றுப் பாதை இருந்தும் பஸ்கள் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. பஸ்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us