தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ்கள் வராததால் மறியல்

 பஸ்கள் வராததால் மறியல்

 பஸ்கள் வராததால் மறியல்


ADDED : செப் 22, 2026 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 02:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து அலங்காநல்லுார் செல்லும் பஸ்சிற்காக மாலை 5:00 மணியிலிருந்து பயணிகள் காத்திருந்தனர். அலங்காநல்லுாரில் இருந்து வாடிப்பட்டி வந்த 2 பஸ்களும் பயணிகளை ஏற்றாமல் டீசல் நிரப்புவதற்காக சோழவந்தான் பணிமனைக்கு சென்றன.

இரு பஸ்களும் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்தனர்.

தொடர்ந்து அண்ணா சிலை அருகே மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us