sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கால்வாய் சீரமைப்பு

/

 கால்வாய் சீரமைப்பு

 கால்வாய் சீரமைப்பு

 கால்வாய் சீரமைப்பு


ADDED : பிப் 18, 2026 06:18 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நீர்வளத்துறைக்கு சொந்தமான நிலையூர் கண்மாயின் கரையில் உள்ள சீமைக்கருவேல முட்செடிகள் அகற்றி கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது.

கண்மாயின் வரத்து கால்வாய், உபரிநீர் கால்வாய், மடைகள் சீரமைக்கப்பட்டன. சங்க சேர்மன் சசி போம்ரா, மாவட்ட கவர்னர் கார்த்திக், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us