தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கஞ்சா கடத்தல்  தண்டனை

கஞ்சா கடத்தல்  தண்டனை

கஞ்சா கடத்தல்  தண்டனை


ADDED : ஏப் 19, 2025 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் சசிகுமார் 43.

இவர் ஆந்திரா பதிவு எண் கொண்ட ஒரு காரில் 150 கிலோ கஞ்சாவை 2017 ல் கடத்தி திண்டுக்கல் - மதுரை ரோடு தோமையாபுரம் வந்தபோது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us