sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தடுப்பில் மோதி கவிழ்ந்த கார்

/

தடுப்பில் மோதி கவிழ்ந்த கார்

தடுப்பில் மோதி கவிழ்ந்த கார்

தடுப்பில் மோதி கவிழ்ந்த கார்


ADDED : டிச 14, 2024 06:47 AM

Google News

ADDED : டிச 14, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: நாமக்கல் மாவட்டம் மோகனுார் பாக்கியராஜ் 42. இவரது உறவினர்கள் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று காலை மருத்துவமனையில் இருந்து திருமங்கலத்திற்கு அவர் நான்கு வழிச்சாலையில் சென்றார். கப்பலுார் டோல்கேட்டை கடந்தவுடன் மழை காரணமாக ரோடு வழுக்கியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர தடுப்பில் மோதியது.

இதில் கார் துாக்கி வீசப்பட்டு சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் காயங்களோடு பாக்கியராஜ் தப்பினார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us