நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அரியூரில் சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது. உதவி டாக்டர்கள் முனியாண்டி, தாரணி கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆய்வாளர் சுகப்பிரியா கருவூட்டல் பணி செய்தார். சிறந்த கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.