sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முதியோர்களுடன் கொண்டாட்டம்

/

முதியோர்களுடன் கொண்டாட்டம்

முதியோர்களுடன் கொண்டாட்டம்

முதியோர்களுடன் கொண்டாட்டம்


ADDED : அக் 31, 2024 02:40 AM

Google News

ADDED : அக் 31, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலை பள்ளியில் மாணவர் பார்லிமென்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் சார்பில் ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் பள்ளியில் நடந்தது.

பள்ளி தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன், இயக்குனர் நடனகுருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். 40 ஆதரவற்ற முதியவர்கள் பள்ளிக்கு வரவழைத்து புத்தாடைகள், இனிப்புகள், மதிய உணவு வழங்கி அவர்களுடன் பட்டாசுகள் வெடித்து மாணவர்கள் தீபாவளியை கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us