sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மத்திய அரசுடன் தி.மு.க., இணக்கம்

/

மத்திய அரசுடன் தி.மு.க., இணக்கம்

மத்திய அரசுடன் தி.மு.க., இணக்கம்

மத்திய அரசுடன் தி.மு.க., இணக்கம்


ADDED : ஆக 21, 2024 04:54 AM

Google News

ADDED : ஆக 21, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா அ.வலையபட்டி, கிடாரிபட்டி பகுதிகளில் நடந்தது.

வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மேலுார் எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா அடையாள அட்டையை வழங்கினார்.

அவர் பேசுகையில், ''பதவி அல்லது நிதிக்காக மத்திய அரசுடன் தி.மு.க., இணக்கமாக செயல்பட துவங்கி உள்ளது. இண்டியா கூட்டணி தன் தலைமையில் உருவானது எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது மத்தியஅரசை விமர்சிப்பதை நிறுத்தி உள்ளார்'' என்றார். தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், அவைத் தலைவர் ராஜேந்திரன், மேலுார் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us