ADDED : மார் 11, 2026 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை மதுரை வந்துள்ளது. வரும் நாட்களில் மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள உள்ளது. மத்திய ரிசர்வ் படையினரை மதுரை போலீஸ் ஐ.ஜி., அபினவ்குமார், எஸ்.பி.,அரவிந்த் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து மதுரை மாவட்டம், சட்டம் ஒழுங்கு, மக்களிடம் போலீசார் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து போலீஸ் அதிகாரிகள் மத்திய ரிசர்வ் படையினரிடம் கலந்துரையாடினர்.

