sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில் சேவையில் மாற்றம்

/

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்


ADDED : நவ 10, 2024 06:17 AM

Google News

ADDED : நவ 10, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் பாலம் வேலை நடைபெறுவதால் கீழ்காணும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவ.,14ல் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா ஸ்டேஷனில் இருந்து இரவு 10:25 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக திருநெல்வேலி செல்லும் 'நவ்யுக்' விரைவு ரயில் (16788), நவ., 17ல் காச்சிகுடாவில் இருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் வாராந்திர ரயில் (16353) ஆகிய இரு ரயில்களும் திருச்சி செல்லாமல் கரூர், திண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

காரைக்குடியில் இருந்து காலை 9:40 மணிக்கு திருச்சி புறப்படும் 'டெமு' ரயில் (06888), நவ., 13 முதல் 21 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us