sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசரடி மின்பிரிவு எண்கள் மாற்றம்

/

அரசரடி மின்பிரிவு எண்கள் மாற்றம்

அரசரடி மின்பிரிவு எண்கள் மாற்றம்

அரசரடி மின்பிரிவு எண்கள் மாற்றம்


ADDED : மார் 30, 2025 02:55 AM

Google News

ADDED : மார் 30, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரசரடி மின்பிரிவு 008 எண் கொண்ட பகிர்மானம் நிர்வாக கராணங்களால் 017, 018 என ஏப்., 1 முதல் மாற்றம் செய்யப்படுவதாக மின்பகிர்மான மேற்கு கோட்டம் அறிவித்துள்ளது.

017 மின்பிரிவு எண் பகுதி


வானமாமலை நகர், வேல்முருகன் நகர், துரைசாமி நகர், சிருங்கேரி நகர், சிருங்கேரிமடம் முதல் வேர் ஹவுஸ், டி.என்.எஸ்.டி.சி., வரை, பைபாஸ் ரோடு, வைகை தெரு, வள்ளலார் தெரு, காந்திஜி தெரு, மகாலட்சுமி தெரு, நவரத்தினா தெரு, கங்கை தெரு, நந்தினி தெரு, ஏரிக்கரை தெரு, ஹார்மோனி அப்பார்ட்மென்ட், சீனிவாச அபார்ட்மென்ட், அபர்ணா கார்டன், வெங்கடேஸ்வரா தெரு, சங்கீத் தெரு, விவேகானந்தர் தெரு, தாமிரபரணி தெரு, காவேரி தெரு, நர்மதா தெரு, சந்தியா தெரு, சூர்யா டவர்.

018 மின்பிரிவு எண்


சுந்தர் டயர் முதல் காதி கிராப்ட், அரவிந்த் மீரா பள்ளி வரை பைபாஸ் மெயின் ரோடு, காவியன் அப்பார்ட்மென்ட், சாய் ஆசிர்வாத் அப்பார்ட்மென்ட், நேதாஜி தெரு, அங்கையர்கன்னி தெரு, என்.எஸ்.கே., தெரு, விவேகானந்தர் தெரு, கலைஞர் தெரு, சேக்கிழார் தெரு, சந்தானம் தெரு, நீதி தெரு, திலகர் தெரு, கந்தசாமி தெரு, லட்சுமணன் தெரு, கம்பர் தெரு, இந்திரா தெரு, வ.உ.சி., தெரு.

பாரதி தெரு, நேருநகர், திருவள்ளுவர் மெயின்ரோடு, கலைமகள் 1, 2 தெரு, அகஸ்தியர் தெரு, மலைமகன் தெரு, திருமகள் தெரு, சொக்கர் தெரு, கவிமணி தெரு, வாசுகி தெரு, குமரன் தெரு, பாலாஜி தெரு, ராமகிருஷ்ணன் தெரு, சேதுபதி தெரு, மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி தெரு, விநாயகர் தெரு, அண்ணா தெரு, சுந்தர்ராஜன் தெரு, திருவள்ளுவர் 2, 2வது குறுக்குத் தெரு.






      Dinamalar
      Follow us