ADDED : ஜூலை 24, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை மதுரை பாத்திமா கல்லுாரியில் வேதியியல் ஆராய்ச்சி மையம் சார்பில் துறைத் தலைவர் சுகுமாரி தலைமையில் சங்கம் துவக்கப்பட்டது.
அண்ணா பல்கலை வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முத்து மாரீஸ்வரன், கார்பன் பிரித்தெடுத்தல், காலநிலை மாற்றம், பசுமை வாயுக்கள், புவி வெப்பமடைதல் குறித்துப் பேசினார். 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.