தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வனவாழ் பயிற்சி நிறைவு விழா

வனவாழ் பயிற்சி நிறைவு விழா

வனவாழ் பயிற்சி நிறைவு விழா


UPDATED : அக் 18, 2026 10:20 PM

ADDED : அக் 18, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 10:20 PM ADDED : அக் 18, 2026 10:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் பயிற்சி போலீஸ் எஸ்.ஐ.,களுக்கான 9 நாட்கள் வனவாழ் பயிற்சி நிறைவு விழா நடந்தது.

இடையப்பட்டி பயிற்சி பள்ளியில் அக்., 10 முதல் 18 வரை நடந்த வனவாழ் பயிற்சியில் 234 ஆண், 65 பெண் எஸ்.ஐ.,க்கள் என 299 பேர் பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவிற்கு எஸ்.பி., தேவநாதன் தலைமை வகித்தார். சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வரவேற்றார். பயிற்சி முடித்த எஸ்.ஐ.,க்கள் சிவா, தினேஷ், ஆர்த்தி ஆகியோர் அனுபவங்களை பகிர்ந்தனர்.

தேவநாதன் கூறுகையில், ‘‘பணிக் காலங்களில் லஞ்சம் தவிர்த்து நேர்மையாக இருக்க பழகி விட்டால், ‘நேர்மையான அதிகாரி’ என்ற எண்ணம் கடைசி வரை வழி நடத்தும். உயர் அதிகாரிகளிடம் நற்பெயரை பெற்றுத்தரும்’’ என்றார். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஈரோடு சிறப்பு இலக்குப்படை டி.எஸ்.பி., சசிக்குமார் நன்றி கூறினார். ஊமச்சிகுளம் உட்கோட்ட உதவி எஸ்.பி., தனு சிங், பயிற்சிப் பள்ளி துணை முதல்வர் செந்தில்குமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us