UPDATED : அக் 18, 2026 10:08 PM
ADDED : அக் 18, 2026 10:06 PM
அ நிறம் | அளவு
மதுரை: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அக். 22ல் மதுரை – குருவாயூர் ரயிலில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விஸ்டாடோம் ‘ஏசி’ பெட்டியில் பயணிப்பதற்கான கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.
மதுரையில் இருந்து தென்காசி ரூ.845, செங்கோட்டை ரூ.860, தென்மலை ரூ.950, புனலுார் ரூ.1010, கொல்லம் ரூ.1140, கோட்டயம் ரூ.1405, எர்ணாகுளம் டவுன் ரூ.1570, குருவாயூர் ரூ.1875 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
