UPDATED : அக் 25, 2026 12:35 AM
ADDED : அக் 25, 2026 12:32 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜ் பல்கலை 'பி' மண்டல கல்லுாரிகளுக்கு கோ கோ போட்டி வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தது.
இறுதிப் போட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. வீரர்களை கல்லுாரி தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு, உடற்கல்வி இயக்குனர் ராகவன் பாராட்டினர்.
