தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இரவில் குளிர்வித்த மழை

இரவில் குளிர்வித்த மழை

இரவில் குளிர்வித்த மழை


UPDATED : ஆக 17, 2026 10:54 PM

ADDED : ஆக 17, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2026 10:54 PM ADDED : ஆக 17, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரையில் இரவு பல்வேறு பகுதியில் கனமழை பெய்து மக்களை குளிர்வித்தது.

மாலை வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும், ஒத்தக்கடை உள்ளிட்ட நகரின் வெளிப்புற பகுதியிலும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us