ADDED : மார் 10, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : அலங்காநல்லுார் அருகே மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு, கவுரி தம்பதி மகன் ஜெகத்வீர் 2.
இச்சிறுவன் தமிழ் உயிரெழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், 45 வீட்டு, காட்டு விலங்குகள், 21 பூக்கள், 23 காய்கறிகள், 50 உடல் பாகங்கள், 33 பழங்கள், 37 பறவைகள், 91 மரங்களின் பெயர்களை கண்டறிந்து சாதனை படைத்துள்ளான். அவரை இந்தியா வேர்ல்ட் ரெக்கார்டு, கலாம் வேர்ல்ட் ரெக்கார்டு, நோபிள் வேர்ல்ட் ரெக்கார்டு, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு, கின்னஸ் சூப்பர் கிட்ஸ் ரெக்கார்டு ஆகிய அமைப்புகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளான். இதையடுத்து கலெக்டர் சங்கீதா அச்சிறுவனை பாராட்டினார்.

