ADDED : செப் 08, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.
தாய்மாமன் தங்க மோதிரம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் அமைந்துள்ள பகுதி, கண்காணிப்பு கேமராக்கள் இயக்க அறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். சப்கலெக்டர் உத்கர்ஷ் குமார், மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் ராமச்சந்திரன், தாசில்தார் கார்த்திகேயன் உடனிருந்தனர்.
