ADDED : டிச 01, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரி 2024 நவம்பர் பருவ முதுகலை, இளநிலை (தனித் தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவுகள் இணையதளம் (www.tcarts.in), MY CAMU ல் வெளியிடப்பட்டுள்ளது.
மறு மதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பித்தல் விபரம் இணையத்தில் இடம்பெற்றுள்ளது என தேர்வாணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

