நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை தெற்கு சட்டசபை தொகுதியில் காங்., சார்பில் சர்க்கிள் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் செய்யது பாபு, மலர் பாண்டியன் தலைமையில் நடந்தது.
சர்க்கிள் தலைவர்கள் சுந்தர், சுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வார்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர் பிரதிநிதிகள் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வார்டு தலைவர்கள் ஹேமலதா, முத்துப்பாண்டி, சூரியநாராயணன், சிபாத் அலி, ராஜாங்கம், கவுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.