ADDED : செப் 11, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகர் காங்., சார்பில் தெற்கு, மத்தி, மேற்கு தொகுதிகள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் நல்லமணி தலைமையில் நடந்தது.
மாவட்ட பார்வையாளர் தமிழ்செல்வனிடம் இம்மூன்று தொகுதிகளுக்கும் மண்டல், பகுதி, மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு போட்டியிடுவது தொடர்பாக நிர்வாகிகள் விருப்ப மனுக்கள் அளித்தனர். நகர் மாவட்ட துணைத் தலைவர் செய்யதுபாபு, நிர்வாகிகள் சுப்பையா, அசார் உசேன், முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
