ADDED : அக் 20, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: மேட்டுப்பட்டி தேசியக் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ., கருப்பையா தலைமை வகித்தார். அலுவலக மேலாளர் அய்யம்பெருமாள் முன்னிலை வகித்தார். பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆலையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
