நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் லட்சுமி ராணி வரவேற்றார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முத்துராமலிங்கம் பேசினார். மாணவி ஹரிணி நன்றி கூறினார். வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி ஒருங்கிணைத்தார்.