ADDED : ஜூன் 19, 2025 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதியில் தை மாதம் பெய்த மழையின் போது பயிரிடப்பட்ட சோளம் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலை கண்டுள்ளது.
நீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் இல்லாத பயிராக உள்ளதால் இப்பகுதியில் பெரும்பாலான மானாவாரி நிலங்களில் இது பயிரிடப்படுகிறது. மூன்று மாதப் பயிரான சோளம் அவ்வப்போது பெய்த மழையால் நல்ல விளைச்சலை கண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.