தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கார்ப்பரேட் விருந்து நாகரிகம் ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் விளக்கம்

கார்ப்பரேட் விருந்து நாகரிகம் ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் விளக்கம்

கார்ப்பரேட் விருந்து நாகரிகம் ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் விளக்கம்


UPDATED : நவ 28, 2026 01:01 AM

ADDED : நவ 28, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 01:01 AM ADDED : நவ 28, 2026 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) முதலாமாண்டு எம்.பி.ஏ., மாணவர்களுக்கு கார்ப்பரேட் விருந்து நாகரிகம் குறித்த நேரடி செயல்விளக்கம் அமர்வு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) உணவகத்தில் நடந்தது.

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். எஸ்.எல்.சி.எஸ்.,ன் மரைன் கேட்ரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியர் கங்காதரன் பயிற்சி அளித்தார். அவர், உணவு மேஜையில் கடைபிடிக்க வேண்டிய கார்ப்பரேட் விருந்து நாகரிகம், உணவு பரிமாறும் முறை, உணவு உண்ணும் ஒழுங்குமுறைகள், விருந்தோம்பல் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பயனுள்ள கற்றல் வாய்ப்பாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். பேராசிரியர் செல்வம் ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us