நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சிவரக்கோட்டையில் எம்.கே.டி., பேரவை கூட்டம் மாநில தலைவர் ஜம்புகேஸ்வரன் தலைமையில் நடந்தது.
நிர்வாகிகள் கணேசன், மாடமூர்த்தி, சங்கர் பேசினர். விஸ்வகர்மா சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.