ADDED : ஜூலை 21, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் மாணவர்களின் மொழித் திறன், சொல் வளம் மேம்படுத்த மதிப்பு கூட்டும் பாடநெறி படிப்பு துவக்க விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்க உரையாற்றினார்.
ஆங்கிலத் துறைத் தலைவர் சிவபாலன் பேசினார். பேராசிரியர் ராம்பிரசாத் சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்தார். பேராசிரியர் கவிதா, டீன் கவிதா ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.