ADDED : பிப் 20, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 2009 பிப்.19ல் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் நடந்தது.
இந்நாளை வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். உசிலம்பட்டியில் நேற்று சார்பு நீதிமன்றம், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களை புறக்கணித்தனர்.

