தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சம்பா நெல்லுக்கு பயிர்க்காப்பீடு

சம்பா நெல்லுக்கு பயிர்க்காப்பீடு

சம்பா நெல்லுக்கு பயிர்க்காப்பீடு


UPDATED : நவ 15, 2026 08:20 PM

ADDED : நவ 15, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 08:20 PM ADDED : நவ 15, 2026 08:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டிச. 1க்குள் பயிர்க் காப்பீடு செய்யலாம்.

ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.559 காப்பீட்டுத்தொகை செலுத்தினால் முழு இழப்பு ஏற்பட்டால் இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.37ஆயிரத்து 250 வழங்கப்படும். பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகளில் காப்பீடு செய்யலாம். முன்மொழிவு விண்ணப்பம், நடப்பு பருவ அடங்கல், வங்கிக்கணக்கு புத்தக முதல்பக்க நகல், ஆதார் அட்டையுடன் பதிவு செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us