தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தடகளத்தில் வெள்ளி

தடகளத்தில் வெள்ளி

தடகளத்தில் வெள்ளி


UPDATED : நவ 15, 2026 08:18 PM

ADDED : நவ 15, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 08:18 PM ADDED : நவ 15, 2026 08:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் சிவபுரியில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.

இதில் 17 வயதுக்குட்பட்டோர் ஆடவர் தடகள 4 * 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற மதுரையின் செயின்ட் ஜான் பள்ளி மாணவர் பவேஷ் இளங்கோவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். பயிற்சியாளர் முத்துப்பாண்டி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us