ADDED : நவ 15, 2026 08:04 PM
கந்த சஷ்டி விழா – 7ம் நாள்
* தேரோட்டம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கமயில் வாகனத்தில் ரதவீதிகளில் சுவாமி வலம், காலை 8:30 மணி, தைலப் புண்ணியாக வாசனம், மாலை 4:00 மணிக்குள், தீபாராதனை, மாலை 4:30 மணி, சுப்பிரமணிய சுவாமி வீதியுலா, இரவு 8:00 மணி.
* திருக்கல்யாணம்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 10:15 மணி, மஹா அபிஷேகம், அன்னப்பாவாடை தரிசனம், பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, அறுபடைவீடு முருகன் சந்தன அலங்கார தரிசனம், மதியம் 12:45 முதல், ஊஞ்சல் சேவை, மாலை 4:30 மணி.
* திருக்கல்யாணம்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, மாலை 6:00 மணி, சாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம், பாவாடை நெய்வேத்தியம், காலை 8:00 மணி.
* திருக்கல்யாணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி, மங்கல பொருட்கள் ஏலம், காலை 11:30 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, சுவாமி ஊஞ்சல் வைபவம், இரவு 7:00 மணி.
* திருக்கல்யாணம்: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 9:30 முதல் 10:30 மணிக்குள்.
* தங்கக் கவசத்துடன் பாவாடை தரிசனம்: தண்டாயுதபாணி சுவாமி கோயில், நேதாஜி ரோடு, மதுரை, அதிகாலை 5:00 மணி, விரத பிரசாதம், காலை 7:00 மணி, புஷ்பங்கி அலங்காரம், மாலை 4:00 மணி.
* பாலமுருகனுக்கு சாந்தாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை: காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, காலை 8:00 மணி.
கோயில்
* கார்த்திகை தீபத் திருவிழா – கொடியேற்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி, தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் – திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* 108 மணி நேரம் அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி.
பொது
* மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.
* உலக அமைதி வேண்டி 48 நாட்கள் தொடர் மஹா மவுன நிகழ்ச்சி: அறிவுத்திருக்கோயில், பீ.பி.குளம், மதுரை, ஏற்பாடு: மனவளக்கலை மன்றம், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, மனவளக்கலை அடிப்படை பயிற்சி அறிமுக நிகழ்ச்சி, காலை 6:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
* காலியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியம் பெறுதல் உள்ளிட்ட 45 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம்: ஊராட்சி அலுவலகம், உசிலம்பட்டி, ஏற்பாடு: மாவட்ட அரசு ஊழியர் சங்கம், காலை 10:30 மணி.
* என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
கண்காட்சி
* மதுரை புத்தக கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 மணி, ‘இரு மகாகவிகள்’ – சிறப்புரை வழங்குபவர்: சென்னை பல்கலை பேராசிரியர் மணிகண்டன், தலைமை: மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் ஹேமா சலோமி, மாலை 6:00 மணி.
* 41வது தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.
