தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோயில் காளைகளால் பாதிக்கப்படும் பயிர்கள்

கோயில் காளைகளால் பாதிக்கப்படும் பயிர்கள்

கோயில் காளைகளால் பாதிக்கப்படும் பயிர்கள்


ADDED : ஜூலை 27, 2025 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: கொட்டகுடியில் கோடை விவசாயமாக நெல், வாழை, கரும்பு, கத்தரி பயிரிட்டுள்ளனர். இதை கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட காளைகள் சாப்பிடுவதால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயி குருமூர்த்தி: இரவு பகலாக வயலில் காத்து கிடந்தும் காளைகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. சொசைட்டியில் வாங்கிய கடன்களை கட்ட முடியாத நிலை உள்ளது.

தாசில்தார் ஆய்வு செய்து கோயில் காளைகளை ஏலம் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us