நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி, : பேரையூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நன்கு வெயில் அடிப்பதால் வெள்ளரி விற்பனை சூடுபிடித்துள்ளது.
வெயில் நேரத்தில் தண்ணீர் தாகத்தை போக்க பொதுமக்கள் வெள்ளரி பிஞ்சுகளை விரும்பி உண்கின்றனர்.
இது விலை குறைவாகவும், பொதுமக்கள் தேவைக்கு ஏற்பவும் எளிதாக கிடைப்பதால் அவற்றை வாங்குகின்றனர். எட்டு வெள்ளரி பிஞ்சுகள் ரூ.20 க்கு விற்பனை செய்கின்றனர். ரோட்டோரம் கூறுவைத்தும், தள்ளுவண்டி, டூவீலர்கள் மூலமும் விற்பனை செய்கின்றனர்.

