நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எருக்கலைநத்தத்தில் ரோட்டரி சங்கங்கள்சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ரோட்டரி கவர்னர் ராஜா கோவிந்தசாமி, ஆஸ்திரேலியா ரோட்டரி இயக்குனர் ராஜா சேனாதிராஜா, மாவட்ட ரோட்டரி சேர்மன் கண்ணன் பங்கேற்று 21 பெண்களுக்கு 42 மாடுகள் வழங்கினர்.
ஏற்பாடுகளை மதுரை ரோட்டரி தலைவர் ராஜபிரபு, செயலாளர் முகேஷ் ஜெயின், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், பொறியாளர் கார்த்திக் செய்தனர்.