ADDED : மார் 19, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள், சரக்கு வாகனங்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை சிலர் சேதப்படுத்தினர்.
குடிபோதையில் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.