தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆபத்து பள்ளம்

ஆபத்து பள்ளம்

ஆபத்து பள்ளம்


UPDATED : நவ 09, 2026 12:01 AM

ADDED : நவ 08, 2026 06:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:01 AM ADDED : நவ 08, 2026 06:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி ஒன்றியம் எஸ்.அரசபட்டியில் ரோட்டின் நடுவே கட்டிய சிறிய பாலம் உடைந்து போனதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சாக்கடையை சரிவர துார்வாராததால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அதனால் கொசுக்கடி அதிகரித்துள்ளது. இதன் விளைவாக மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். ஒன்றிய அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதியினர் கவலை தெரிவித்தனர். டி. கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலர்கள் உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us