தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அலுவலகத்தில் இறப்பு

அலுவலகத்தில் இறப்பு

அலுவலகத்தில் இறப்பு


ADDED : செப் 19, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் 33.

ரேஷன் கடைகளில் பில் கணக்கிடும்  (பி.ஓ.எஸ்) இயந்திரத்தை பழுது நீக்கும் தனியார் நிறுவனத்தின் பணியாளர். நேற்று காலை உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள விநியோக அலுவலகத்திற்கு வந்த நிலையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us