ADDED : செப் 19, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
மதுரை: காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தின் கீழ் மதுரை மாவட்ட ஊரக பகுதிகளில் 400 பள்ளிகள், நகர்ப்புறங்களில் 174 , மொத்தம் 574 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 6 – 8ம் வகுப்பு வரை பயிலும் 69 ஆயிரத்து 730 மாணவர்கள் பயனடைவர்.இத்திட்டம் செப்.22 ல் துவக்கப்படுகிறது.
துவக்கநாள் சிறப்பு உணவாக வெண்பொங்கல், சாம்பார், இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.
