தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : செப் 19, 2026 06:36 PM

ADDED : செப் 19, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 06:36 PM ADDED : செப் 19, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செப். 20

கோயில்

* கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.

* புரட்டாசி பிரம்மோற்ஸவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு, காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் --- சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி முதல், தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 மணி.

பொது

* குரு மருத்துவமனை சார்பில் ரோபோட்டிக் சிகிச்சைக்கான கருத்தரங்கம்: துவாரகா பேலஸ், ரிங் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் நிர்மல்குமார், முன்னிலை: எம்.எல்.ஏ., கார்த்திகேயன், மாலை 6:00 மணி.

* தமிழ்நாடு மஹா சவுராஷ்டிர ஸபா (டி.என்.எம்.எஸ்.எஸ்.,) 3ம் ஆண்டு துவக்க விழா, 8 ம் ஆண்டு பொண்டூர் மஹா தசள் சமாராதனை விருந்து: டி.என்.எம்.எஸ்.எஸ்., வண்டியூர் கிளை, லட்சுமி நகர் 3வது தெரு, அனுமார் கோயில் அருகில், வண்டியூர், மதுரை, துவக்கி வைப்பவர்: எம்.எல்.ஏ., கோபிசன், காலை 11:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.

* காப்பீட்டு கழக ஊழியர் சங்க 70வது ஆண்டு மாநாடு முன்னிட்டு எல்.ஐ.சி., பாதுகாப்பு பேரணி: வி.எஸ்.செல்லம் செஞ்சுரி ஹால், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் சுரேஷ்குமார், பங்கேற்பு: தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுரேஷ், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், காலை 9:30 மணி.

* பிளேட் மில் ஆப்பரேட்டர் பயிற்சி மையம் துவக்கம்: வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கம், காலை 10:00 மணி.

* நோய்க்கூறுயியல் நிபுணர் சுப்பிரமணியனின் நினைவு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மருத்துவ ஆய்வக நுட்புநர்களின் அறிவியல் மாநாடு, கண்காட்சி: ஐ.எம்.ஏ., ஹால், மருத்துவக் கல்லுாரி வளாகம், மதுரை, ஏற்பாடு: அன்பொளி அறக்கட்டளை, மருத்துவ ஆய்வக நுட்புநர்கள் கூட்டமைப்பு, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

மருத்துவம்

* சிறப்பு நரம்பியல் மருத்துவ முகாம்: அரவிந்த் நியூரோ சென்டர், 9, கண்ணதாசன் மெயின் தெரு, பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகில், மதுரை, காலை 8:30 முதல் மதியம் 2:00 மணி வரை.

* இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, ஏற்பாடு: ராமகிருஷ்ண மடம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

* வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் வர்த்தக மையம், ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: யுனைடெட் டிரேட் பேர் இந்தியா நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

* ஹஸ்டகலா வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி, ஆடைகள் கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மான்யா ஆர்ட் அன்ட் கிராப்ட், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

* கேரளா பர்னிச்சரின் சோபா, பெட் ரூம் செட் உள்ளிட்ட பர்னிச்சர் விற்பனை கண்காட்சி: அண்ணாமலை கிராண்ட் பிருந்தாவனம் மஹால், வேலம்மாள் மருத்துவமனை அருகில், மதுரை, ஏற்பாடு: அல்பா பர்னிச்சர், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

விளையாட்டு

* முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - பொதுப்பிரிவு ஆண்களுக்கான கபடி, இறகுபந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us