/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் சுரங்கப்பாதை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
/
குன்றத்தில் சுரங்கப்பாதை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
குன்றத்தில் சுரங்கப்பாதை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
குன்றத்தில் சுரங்கப்பாதை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ADDED : செப் 10, 2025 01:58 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப் பாதை அமைக்ககோரி செப்.,24ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சி பாண்டியன் தலைமை வகித்தார். தி.மு.க., கிருஷ்ண பாண்டியன், ரமேஷ், காங்., நாகேந்திரன், மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், ம.தி.மு.க., முருகேசன், இந்திய கம்யூ., மகாமுனி, திரிணாமுல் காங்., சண்முகநாதன், வி.சி.க., மணிகண்டன், பா.ம.க., துரைராஜ், முதல் படை வீடு வியாபாரிகள் சங்கம் முருகன், தெற்கு பகுதி வியாபாரிகள் சங்கம் வேலுச்சாமி, ஏ.ஐ.டி.யு.சி., சாலையோர வியாபாரிகள் சங்கம் பாலகிருஷ்ணன், திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க பாண்டியன் பங்கேற்றனர்.