ADDED : ஆக 31, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
திருநகர்: நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீபாஞ்சலி, பாதிப்புக்குள்ளானோ்ர நலம் அடைய வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், தலைமை ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
