தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருமங்கலத்தில் 'பிரேக் டவுண்' பஸ்

திருமங்கலத்தில் 'பிரேக் டவுண்' பஸ்

திருமங்கலத்தில் 'பிரேக் டவுண்' பஸ்


UPDATED : ஆக 31, 2026 07:21 PM

ADDED : ஆக 31, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:21 PM ADDED : ஆக 31, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று மாலை 4:15 மணிக்கு உசிலம்பட்டிக்கு அரசு பஸ் சென்றது. மதுரை ரோடு -- உசிலம்பட்டி ரோடு பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போது 'பிரேக் டவுண்' ஆனது. இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை ஒரு பக்கமாக போலீசார் அனுப்பி போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். அரைமணி நேரம் கழித்து வந்த பணியாளர்கள், பஸ்சை டிப்போவிற்கு எடுத்துச் சென்றனர்.

திருமங்கலம் பகுதியில் இருந்து செல்லும் பெரும்பாலான பஸ்கள் அவ்வப்போது பழுதாகி ரோடுகளில் நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us