நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருப்பரங்குன்றம், திருநகர், விளாச்சேரி பகுதி மாற்றுத்திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளிக்கான புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்பு, வெடி வழங்கினார்.