/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அரசாணை வெளியிட வலியுறுத்தல்
/
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அரசாணை வெளியிட வலியுறுத்தல்
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அரசாணை வெளியிட வலியுறுத்தல்
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அரசாணை வெளியிட வலியுறுத்தல்
ADDED : ஜன 23, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாய சங்க ஆலோசனை கூட்டம் நிர்வாகிகள் ரவி, குறிஞ்சிகுமரன் தலைமையில் நடந்தது.
அரிட்டாபட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுத்த சுரங்க உரிமத்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததாக அறிவித்துள்ளனர். ஆனால் இது குறித்த அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும். இன்று வெளியிடாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். விவசாய சங்க நிர்வாகிகள் ஏற்கனவே கோரிக்கை தொடர்பாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையிடம் மனு கொடுத்துள்ளோம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.