நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு சொந்தமான 5 கடைகள் ஏலம் விடப்பட்டன.
இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக ஒதுக்கீடு செய்யாமல் கடைகள் ஏலம் விடப்பட்டதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேற்று யூனியன் அலுவலகம் முன்பு ஏலத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.