ADDED : அக் 24, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கல்லங்காடு பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் மணியரசன், டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பின் நிர்வாகி செல்வராஜ், இந்திய புரட்சிகர கம்யூ., நிர்வாகி பகத்சிங், மக்கள் பாதை பேரியக்கத்தை சேர்ந்த அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

